600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
பாலிவுட்டின் பிரபல நடிகையாக திகழ்ந்து வருபவர் கத்ரீனா கைப். நடிகர் ரன்பீர் கபூருடன் காதல் வயப்பட்டு, தற்போது அவரையும் பிரிந்துவிட்டார். இருவரும் இணைந்து நடித்த ஜகா ஜசூஸ் படம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது. இதனிடையே சல்மான் கான், கபீர்கான் இயக்கத்தில் ‛டியூப்லைட்' என்ற படத்தில் நடிக்கிறார். இதில் கத்ரீனா, கெஸ்ட் ரோலில் நடிப்பதாக செய்தி வெளியானது. ஆனால் இதை கத்ரீனா மறுத்துள்ளார்.
இதுப்பற்றி கத்ரீனா கூறியிருப்பதாவது... ‛‛டியூப்லைட் படத்தில் நான் எந்த ரோலிலும் நடிக்கவில்லை, நான் எனது அடுத்தப்படமான டியர் ஜிந்தா ஹே-க்காக தயாராகி வருகிறேன். அடுத்தமாதம் முதல் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது'' என்று கூறியுள்ளார்.
‛டியர் ஜிந்தா ஹே' படத்தில் சல்மான்கான், ஹீரோவாகவும், கத்ரீனா ஹீரோயினாகவும் நடிக்க உள்ளனர்.