இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
ஒன்பதுதாராவின் காதலர் தற்போது இயக்கி கொண்டிருக்கும் அவிங்களா சேர்ந்த கும்பல் படம் ஒரு இந்திப் படத்தின் காப்பியாம். பிரகாச நடிகர் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த இந்திப் படத்தின் கதையில் கொஞ்சம் பட்டரிங், டிங்கரிங் பண்ணி காப்பி அடித்தது தெரியாத மாதிரி எடுக்குறாராம். இந்திப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமம் இன்னொரு மாஜி ஹீரோ கையில் இருக்கிறது. விஷயத்தை கேள்விப்பட்ட அவர் "படத்தை முடிக்கட்டும் அப்புறம் வச்சிக்கிறேன் கச்சேரிய"ன்னு சொல்லியிருக்காராம். அடுத்தும் ஒரு கதை பஞ்சாயத்து வரப்போகிறது.