இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சல்மான் கானின் காதலி என கூறப்பட்ட லுலியா வன்சர், ட்யூப்லைட் படத்தில் உணர்சிகரமான பாடல் ஒன்றை பாடப் போகிறாராம். இந்த பாடலை பாடுவதற்காக சமீபத்தில் கடுமையாக பாடுபட்டு இந்தி கற்றுக் கொண்டாராம். ஹிமேஷ் ரேஷ்ம்மியாவின் பாடலை போன்ற தனது பாடல் திறமையை வெளிக்காட்டி, ரசிகர்களை கவர அவர் திட்டமிட்டுள்ளாராம். தற்போது அவரின் குரல் மற்றும் ராக ஸ்ருதி ஆகியன பலரின் நெஞ்சை கவர்ந்து வருகிறதாம். இதனால் இறுதியாக ட்யூப்லைட் படத்தின் பாடலை பாடிக் கொடுக்க அவர் தயாராகி விட்டாராம். விரைவில் பாடல் ரெக்கார்டிங் நடக்க உள்ளதாம். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ட்யூட்லைட் படம் இந்த ஆண்டு ஜூன் 23ம் தேதி ரிலீசாக உள்ளது.