'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
பாலிவுட் இயக்குநர் அப்பாஸின் மகன் முஸ்தபா, ஹீரோவாக களமிறங்கியுள்ள படம் ‛மெஷின்'. முஸ்தபா ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். அபாஸ் முஸ்தான் இயக்குகிறார், பிரனாய் சோக்ஷி, தவல் ஜெயந்திலால் மற்றும் அபாஸ் முஸ்தான் மூவரும் தயாரிக்கிறார்கள். ‛மெஷின்' படம் மார்ச் 24-ம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டு ஒருவாரம் முன்னதாகவே, அதாவது மார்ச் 17-ம் தேதி ரிலீஸாவதாக படக்குழு அறிவித்திருக்கிறது.