'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
நடிகை ஸ்ரத்தா கபூர், துக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படத்தில் நடிக்க உள்ளாராம். சமீப காலமாக ஸ்ரத்தா கபூரின் இப்படத்தின் தயாரிப்பாளர்களை பெரிதும் கவர்ந்து விட்டதாம். இதனால் அவரையே இப்படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டு விட்டதாம். லுக் டெஸ்ட்டின் போது தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ரா, டைரக்டர் விஜய் கிருஷ்ண ஆச்சாரியா மற்றும் அமீர்கான் ஆகியோர் ஸ்ரத்தா கபூரின் நடிப்பை பார்த்து அசந்து விட்டார்களாம். இப்படத்தில் ஸ்ரத்தா கபூர், அமீர் கான் மீது காதல் கொள்ளும் பெண்ணாக நடிக்கிறாராம். துக் என்ற நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட உள்ளதாம். இப்படத்தில் ஸ்ரத்தா கபூருடன் அமீர் கான், அமிதாப் பச்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனராம். இப்படம் 2018 ம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது.