ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் படங்கள் மட்டுமல்லாது ஹிந்தியிலும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை ராதிகா ஆப்தே. சமீபத்தில் தனியார் அமைப்பு நடத்திய விருது ஒன்றில் ராதிகா ஆப்தேவுக்கு சிறந்த ஸ்டைலீஷான நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. விருது நிகழ்ச்சி முடிந்ததும் வெளியே வந்த ராதிகா ஆப்தேவிடம் பத்திரிகையாளர்கள் உங்களுக்கு என்ன விருது கிடைத்திருக்கிறது, எதற்காக விருது கொடுத்துள்ளார்கள் என்று கேட்க, ராதிகாவால் உடனே பதில் சொல்ல முடியவில்லை. சற்று குழப்பத்திற்கு பிறகு சிறிதுநேரம் யோசித்துவிட்டு அதன்பின்னர் சிறந்த ஸ்டைலீஷான நடிகைக்கான விருது வழங்கியிருக்கிறார்கள் என்று கூறினார்.