ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரபல கவர்ச்சி நடிகையான சன்னி லியோன், நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளிவர உள்ள ராயீஸ் படத்தில் அயிட்டம் சாங் ஒன்றில் நடித்துள்ளார். இந்த பாடல் தற்போது மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது, அவரிடம், அதிகமாக ஆபாச படங்கள் பார்க்கப்படுவதில் உலகத்தில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது. இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பெரியவர்கள் விஷயம் என்பது மிகவும் தனிப்பட்ட விஷயம். ஆனால் அதில் இருக்கும் உண்மையை நீங்கள் நம்பத்தான் வேண்டும். ஆபாச படங்களை உங்களால் புறந்தள்ளி விட முடியாது என்றார்.