'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகை யாமி கவுதம் தற்போது தனது அடுத்த படமான காபில் படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிசியாக இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியின் போது, உங்களுக்கு மூடநம்பிக்கை உண்டா என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த யாமி, நான் எப்போதுமே மூடநம்பிக்கை கொண்டவள் இல்லை. ஆனால் சிலவற்றில் இருந்தாலும் அந்த விஷயம் இறுதியாகும் வரை நான் மற்றவர்களிடம் கூறுவது இல்லை. அவற்றில் காபில் மிகவும் ஸ்பெஷல். அது நிஜமாக நடக்கும் வரை எனக்கு நெருங்கியவர்களிடம் கூட நான் சொல்லியது இல்லை என்றார். காபில் படம் இந்த ஆண்டு ஜனவரி 25 ம் தேதி ரிலீசாக உள்ளது.