Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

சின்னத்திரையை கைவிட்டார் சாயாசிங்

22 ஜன, 2017 - 13:46 IST
எழுத்தின் அளவு:
I-am-not-going-to-act-in-serials-says-chayasingh

தமிழில் திருடா திருடி படத்தின் மூலம் அறிமுகமானவர் சாயாசிங். பல தமிழ் படங்களில் நடித்தவர் அதன் பிறகு தெலுங்கு, கன்னடம், போஜ்புரி படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் சினிமாவில் வாய்ப்ப்புகள் குறையவே சின்னத்திரை தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். சரோஜினி, பிரே கதகளு என்ற கன்னட தொடர்களிலும், காஞ்சனா கங்கா என்ற தெலுங்கு தொடரிலும் நடித்தார். தமிழில் நாகம்மா என்ற தொடரில் நடித்தார்.


தற்போது சின்னத்திரையை விட்டு விலகி மீண்டும் படங்களில் குணசித்தர வேடங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார். இது கதிர்வேலன் காதல் படத்தில் ரீ எண்ட்ரி கொடுத்தவர் சின்ன இடைவெளிக்கு பிறகு இப்போது உள்குத்து, பட்டினப்பாக்கம், பவர்பாண்டி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்


"சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால் டி.வி தொடர்களில் நடிக்கவில்லை. அந்த ஏரியாவும் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் என்றுதான் நடித்தேன். சீரியலில் நடிக்கும்போதும் சினிமாவில் நடித்துக் கொண்டுதான் இருந்தேன். ஆனால் இப்போது சின்னத்திரை நடிப்பிலிருந்து முழுமையாக விலகி சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். இனி சீரியலில் நடிக்கும் எண்ணம் இல்லை. சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். படம் இயக்குவேன். சீரியலும் இயக்குவேன்" என்கிறார் சாயாசிங்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், அருந்ததி'' : டிவியில் இன்றைய திரைப்படங்கள் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in