இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
முதல் முறையாக, விக்ரமுடன், துருவ நட்சத்திரம் படத்துக்காக கூட்டணி அமைத்துள்ளார், கவுதம் மேனன். துப்பறிவதை மையமாக வைத்து, ஜேம்ஸ் பாண்ட் படம் போல், தயாராகியுள்ள இதில், முதலில், சூர்யா நடிப்பதாக இருந்தது. கவுதம் மேனனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சூர்யாவுக்கு பதிலாக தற்போது, விக்ரம் நடித்துள்ளார். முதல் முறையாக, 'சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைலில்' நடித்துள்ளார் விக்ரம். முழுக்க முழுக்க அமெரிக்காவில் தயாராகியுள்ள இந்த படத்தின் டீசர், சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.