சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
கடும் பனிப் பொழிவு, சுற்றிலும் துப்பாக்கி பாதுகாப்பு என, திக்... திக்... சூழலிலேயே, சாலை என்ற படத்தின் படப்பிடிப்பு, ஜம்மு - காஷ்மீரில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, டிசம்பர், ஜனவரி மாதங்களில், காஷ்மீரில் கடுமையான பனிப் பொழிவு இருக்கும். இந்தாண்டு மிக அதிகமான பனிப் பொழிவு நிலவுகிறதாம். ஆனாலும், கடும் சிரமத்துக்கு இடையே, படப்பிடிப்பை முடித்துள்ளனர். சென்னையிலிருந்து, காஷ்மீருக்கு செல்லும் இளைஞன் எதிர்கொள்ளும் பிரச்னைகள் தான், படத்தின் கதையாம். விஸ்வா ஹீரோவாகவும், கிரிஷா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர்.