இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சாந்தனு, சிருஷ்டி டாங்கே நடிக்கும் முப்பரிமாணம் படத்துக்கு, கோலிவுட்டில் ரொம்பவே எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதுவரை, 'துருதுரு' பெண் கேரக்டரிலேயே நடித்து வந்த சிருஷ்டிக்கு, இந்த படத்தில் கனமான கேரக்டராம். பெரிய நடிகையருக்கு சவால் விடும் வகையில் நடித்துள்ளாராம். சாந்தனுவும், முந்தைய படங்களை போல் அல்லாமல், இதில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளதாக கூறுகிறார். இரண்டு பேருமே, கட்டாய வெற்றியை எதிர்பார்த்து, கோலிவுட்டில் தங்களை நிலை நிறுத்துவதற்கு தீவிரமாக முயற்சித்து வரும் வேளையில், இந்த படம், தங்களை கரை சேர்க்கும் என, நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.