பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் சென்ற நடிகைகளில் பிரியங்கா சோப்ராவும் ஒருவர். தற்போது ஹிந்தி திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி ஹீரோயினாக இருக்கிறார் பிரியங்கா சோப்ராவின் படங்கள் உலகம் முழுவதும் வெளியாகி வசூலை குவித்து வருகின்றன. ஹாலிவுட் படங்களை முடித்து விட்டு மீண்டும் பாலிவுட்டில் ஒரு படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் விழா ஒன்றில் பங்கேற்ற பிரியங்கா சோப்ராவிடம் பத்திரிக்கையாளர்கள் அவரின் திருமணம் குறித்து கேட்டனர்.