Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சிங்க நடை போட்ட தங்க மகள்

12 ஜன, 2017 - 01:12 IST
எழுத்தின் அளவு:
சிங்க-நடை-போட்ட-தங்க-மகள்

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த, 'கோல்டன் குளோப்' விருது வழங்கும் விழாவில், பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த உடை, சமூக வலைத் தளங்களில் 'வைரல்'ஆகியுள்ளது. வழக்கமாக, ஆஸ்கர், கோல்டன் குளோப் போன்ற விருது நிகழ்ச்சிகளில், நடிகையர் அணிந்து வரும் உடைகள், நன்றாக இருக்கிறதா, இல்லையா என விமர்சித்து, வெளிநாட்டு ஊடகங்கள் பட்டியலிடுவது வழக்கம். இதற்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சியில், பிரியங்கா அணிந்து வந்த உடை, மிக மோசமான உடைகளுக்கான பட்டியலில் இடம் பெற்றிருந்தது. ஆனால், கோல்டன் குளோப் நிகழ்ச்சிக்கு அவர் அணிந்திருந்த, கோல்டன் கலரிலான நீண்ட கவுனுக்கு, ஆதரவும், எதிர்ப்பும் சரிசமமாக கிடைத்துள்ளது. இதனால், இனிமேல் நடக்கும் விருது நிகழ்ச்சிகளுக்கு அணியப் போகும் உடையை தேர்வு செய்வதில், மிகவும் கவனம் செலுத்த திட்டமிட்டு உள்ளாராம், பிரியங்கா.


Advertisement
மொட்டை மாடியில் பட்டம்விட்டு விளையாடும் ஷாரூக்கான்மொட்டை மாடியில் பட்டம்விட்டு ... சல்மான் படத்தில் ஷாரூக்கான்.?! சல்மான் படத்தில் ஷாரூக்கான்.?!


வாசகர் கருத்து (1)

bell - coimbatore,இந்தியா
12 ஜன, 2017 - 10:55 Report Abuse
bell ரொம்ப முக்கியம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film Kanmani Pappa
    • கண்மணி பாப்பா
    • நடிகர் : தமன் குமார்
    • நடிகை : மியா ஸ்ரீ
    • இயக்குனர் :ஸ்ரீமணி
    Tamil New Film Pandimuni
    • பாண்டிமுனி
    • நடிகை : நிகிஷா பட்டேல்
    • இயக்குனர் :கஸ்தூரி ராஜா
    Tamil New Film Narai
    • நரை
    • இயக்குனர் :விவி

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in