இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பிரமாண்டத்தின் பாசறையிலிருந்து வந்தவர் அந்த எலியான இயக்குநர். இரண்டாவது படத்திலேயே தளபதியை இயக்கி வெற்றி இயக்குநரானவர், மீண்டும் அவருடனேயே இணைந்துள்ளார். இந்தப்படம் வெளிநாடுகளில் படமாக இருப்பதால் பிரமாண்டமாக உருவாக இருக்கிறது. அதுமட்டுமல்ல இந்தப் படத்தை இயக்க அவருக்கு ரூ.15 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். அதுமட்டும் அவருக்கு போதவில்லையாம். அதோடு பிறமொழி ரைட்ஸ் விற்பனையில் 50 சதவிகிதம் வேண்டும் என்றும் டிமாண்ட் பண்ணுகிறாராம். இதனால் தயாரிப்பாளர்கள் மிரண்டு போயிருப்பதாக கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள்.