ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டின் பிக் பி என போற்றப்படுவர் நடிகர் அமிதாப் பச்சன். 74 வயதை கடந்துவிட்ட அமிதாப், தற்போதும் தனது வயதுக்கு ஏற்ற வித்தியாசமான வேடங்களில் நடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார். அமிதாப், இளைஞர்களுக்கு ஈடாக சமூக வலைதளங்களில் சுறுசுறுப்புடன் காணப்படுகிறார். அதனாலேயே அமிதாப்பை ஏராளமானபேர் டுவிட்டரில் பின் தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் அமிதாப்பை டுவிட்டரில் பாலோ செய்யும் ரசிகர்களின் எண்ணிக்கை 24 மில்லியனை தொட்டுள்ளது. இதை மகிழ்ச்சியுடன் அமிதாப் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.