ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தோனி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பாலிவுட்டின் மிகப்பெரிய நடிகராக உருவெடுத்துள்ளார் நடிகர் சுஷாந்த் சிங். தற்போது ‛ராப்தா' என்ற படத்தில் நடித்து வரும் சுஷாந்த், அடுத்தப்படியாக 2011-ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியாகி வெற்றி பெற்ற ‛டிரைவ்' படத்தின் ஹிந்தி ரீ-மேக்கில் நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக ஜாக்குலின் பெர்ணான்டஸ் நடிக்கிறார். அடுத்தாண்டு மத்தியில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. இந்தியா மற்றும் தெற்கு ஆசிய நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.