பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பியார் கா புஞ்சனமா, பியார் கா புஞ்சனமா-2 வை தொடர்ந்து அடுத்தப்படியாக பியார் கா புஞ்சனமா-3 உருவாக உள்ளது. லுவ் ரஞ்சனே இயக்குகிறார். கார்த்திக் ஆர்யன், நஸ்ரத் பரூச், சன்னி சிங் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். பூஷண் குமார் மற்றும் லுவ் ரஞ்சன் தயாரிக்கிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் அடுத்தாண்டு ஆரம்பிக்க உள்ள நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி பியார் கா புஞ்சனமா-3, அடுத்தாண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி ரிலீஸாக உள்ளது. தற்போது படத்தின் திரைக்கதை உருவாக்கும் பணி மும்முரமாய் நடந்து வருகிறது.