புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
சிவாய் படத்தை தொடர்ந்து அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛பாத்சாகோ'. அஜய்யுடன் இம்ரான் ஹாஸ்மி, இலியானா, இஷா குப்தா ஆகியோர் முக்கியமான ரோலில் நடிக்கின்றனர், மிலன் லூதிரா இயக்குகிறார். தற்போது, ‛பாத்சாகோ' படத்தின் படப்பிடிப்பு ஜோத்பூரில் நடந்து வருகிறது. முன்னதாக இப்படம் அடுத்தாண்டு ஜன., 26-ம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது, பின்னர் அந்த தேதி மே 12ம் தேதிக்கு மாற்றப்பட்டது. தற்போது மீண்டும் ஒருமுறை இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி ‛பாத்சாகோ', படம் அடுத்தாண்டு செப்., 1-ம் தேதி ரிலீஸாக இருப்பதாக அஜய், தன் டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார். பாத்சாகோ படத்தை பூஷண் குமார் தயாரிக்கிறார்.