‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
அப்பாவும், காதலனும் சங்க விஷயத்தில் எதிரும் புதிருமாக மோதிக் கொண்டாலும் நடுநிலைமை வகித்தார் கரகாட்ட நடிகை. ஆனால் இப்போது மோதல் அதிகரித்து அப்பாவின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் காதலன் மீது கடுப்பில் இருக்கிறாராம் நடிகை. இதனால் இருவர் உறவிலும் விரிசல் என்கிறார்கள்.
சமீபத்தில் வம்பு நடிகர் கொடுத்த விருந்தில் வம்பு நடிகருடன் நெருக்கமாக நின்று போட்டோ எடுத்து வெளியிட்டது காதலரை வெறுப்பேத்தத்தானாம். காரணம் சங்க தேர்தலில் காதலரை எதிர்த்து நின்றதோடு கன்னாபின்னான்னு விமர்சித்தவரும் வம்பு நடிகர்தான்.