டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஹன்சல் மேத்தா இயக்கத்தில் சாகித், சிட்டி லைட், அலிகார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் ராஜ்குமார் ராவ். இவர்கள் மீண்டும் இப்போது ஒரு படத்தில் இணைய உள்ளனர். படத்திற்கு ‛ஒமர்டா‛ என்று பெயரிட்டுள்ளனர். இப்படம் பயங்கரவாதம் சம்பந்தப்பட்ட கதை, இதில் ராஜ்குமார் ராவ், பயங்கரவாதி ரோலில் நடிக்க உள்ளார். மேலும் உண்மை சம்பவத்தை மையமாக வைத்தும் இந்தப்படம் உருவாக உள்ளுது. கர்மா பியூச்சர்ஸ் மற்றும் சுவிஸ் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.