பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாகுபலி படத்திற்கு இணையாக, சுந்தர்.சி., இயக்கும், சரித்திர படம், சங்கமித்ரா. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என, மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தில் நடிக்க, விஜயிடம் கால்ஷீட் கேட்ட போது, '250 நாட்கள் மொத்த கால்ஷீட் தர முடியாது...' என்று மறுத்து விட்டார். அதையடுத்து, அப்படத்தில் நடிக்க, ஜெயம்ரவி, மகேஷ்பாபு மற்றும் ஆர்யா ஆகியோரை, ஒப்பந்தம் செய்துள்ளார் சுந்தர்.சி.,
— சினிமா பொன்னையா