இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
வில்லன்களிடம் சிக்கிக் கொள்ளும் காட்சிகளில் நடிக்கும் போது, அவர்கள், தலைமுடி மற்றும் கையைப் பிடித்து இழுக்கும் போது, வலி ஏற்பட்டாலும், அதை, பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை, கீர்த்தி சுரேஷ். அத்துடன், வில்லன் நடிகர்கள், 'உங்களுக்கு வலித்திருக்குமே...' என, அவரிடம், மன்னிப்பு கேட்டால், 'நீங்கள் வலிக்கும்படி செய்ததால் தான், என்னால் அக்காட்சியில், இயல்பாக நடிக்க முடிந்தது; அதனால், நான் தான், உங்களுக்கு நன்றி கூற வேண்டும்...' என்கிறார் கீர்த்தி சுரேஷ். வருவது வந்தது என்றால் படுவது பட வேண்டும்!
— எலீசா