அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த எஸ்-3 படப்பிடிப்பு முடிந்து விட்டது. கடல் கடந்து சென்று சமூக விரோதிகளை சூர்யா வேட்டையாடியுள்ள இந்த படம் முந்தைய சிங்கம் படங்களை விட பிரமாண்டமாக உருவாகியிருக்கிறது. இந்நிலையில், சூர்யா ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக, இப்படத்தின் மோஷன் போஸ்டர் இணையதளத்தில் வெளியாகயிருப்பதோடு, பல திரையரங் கங்களிலும் வெளியாகிறதாம்.
அதேபோல், தீபாவளி தினத்தில் விஜய்யின் பைரவா படத்தின் டீசர் மற்றும் ஒரு பாடல் வெளியாகயிருப்பதை அந்நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், அஜித்தின் 57வது படம் சம்பந்தப்பட்ட எந்த தகவலும் வெளியாமல் இருந்தது. அதன் காரணமாக மதுரை அஜித் ரசிகர்கள் துக்க தீபாவளி என்று போஸ்டர் ஒட்டியிருந்தனர். ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவல்படி, அஜித் 57வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகயிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.