'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடித்த லெஜென்ட் திரைப்படம் 950 நாட்களைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இயக்குனர் பொய்யபடி ஸ்ரீனு இயக்கி ஆக்ஷன் திரைப்படம், லெஜென்ட் திரைக்கு வந்த சில நாட்களிலேயே ரூ54 கோடி வரை வசூல் செய்தது. தொலைக்காட்சிகளில் பல முறை வெளிவந்த லெஜென்ட் திரைப்படம், 1000 நாட்கள் ஓடி சாதனை படைக்க வேண்டும் என்பதற்காகவே கடப்பா, புரொடடூரில் உள்ள அர்சனா திரையரங்களில் திரையிடப்பட்டு வந்த லெஜென்ட் திரைப்படம்,நேற்றுடன் 995 நாட்களை நிறைவு செய்துள்ளது. 950-1000 நாளில் எனும் லெஜென்ட் திரைப்படத்தின் போஸ்டரை டுவிட்டரில் வெளியிட்டு இச்சாதனை விபரம் குறித்து இயக்குனர் பொய்யபடி ஸ்ரீனு அறிவித்துள்ளார்.