பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட்டில் என்னதான் எவ்வளவு பெரிய ஸ்டாராக இருந்தாலும் சில நடிகர், நடிகையர் பெரிய தொழிலதிபர்களின் வீட்டு திருமண நிகழ்ச்சியில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடனம் ஆடுவார்கள். காரணம் அவர்களுக்கு கொடுக்கப்படும் மிகப்பெரிய தொகை. ஏற்கனவே பல நடிகர்கள் இதுபோன்று நடனமாடியிருக்கிறார்கள்.
இந்நிலையில் இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் திருமணம் அடுத்தமாதம் நடைபெற இருக்கிறது. இந்த திருமணத்தை மிகவும் பிரமாண்டமாய் நடத்த உள்ளார் முகேஷ் அம்பானி. அதில் ஒருபகுதியாக பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கிறது. இதில் பாலிவுட்டின் முன்னணி ஸ்டாரான ஷாரூக்கான் இன்னும் சில நட்சத்திரங்கள் பங்கேற்று நடனமாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.