ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஏ தில் ஹே முஸ்கில் படம் அக்டோபர் 28 ம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தில் நடிகர் ஷாருக்கான் கவுரவ வேடத்தில் நடிக்கிறார் என முதலில் கூறப்பட்டது. தற்போது இப்படத்தில் நடிகை ஆலியா பட்டும் நடித்துள்ளாராம். அதுவும் கவுரவ வேடத்தில் நடித்துள்ளாராம். டைரக்டர் கரன் ஜோகர் தான் இப்படத்தில் சில சீன்களில் ஆலியா பட்டை நடிக்க வைத்துள்ளாராம். இந்த படத்தில் ஆலியா பட் நடித்துள்ள கேரக்டர் பற்றிய விபரங்கள் யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாம். இப்படத்தில் ஆலியா பட் மட்டுமின்றி நடிகை லிசா ஹைடனும் நடித்துள்ளாராம். லிசா இப்படத்தில் ரன்பீரின் முன்னாள் காதலியாக நடித்துள்ளாராம்.