ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தொடரியில், தன் நடிப்புக்கு கிடைத்த வரவேற்பையும், கைதட்டல்களையும் பார்த்து, பாலிவுட் கனவில் மிதக்கிறார் கீர்த்தி சுரேஷ். 'எனக்கு இந்த அளவுக்கு ரசிகர்கள் வரவேற்பு கிடைக்கும் என நினைத்துக்கூட பார்க்கவில்லை' என, பெருமிதப்படுகிறார் அவர். அடுத்து, விஜயுடன் நடிக்கும் பைரவாவிலும், சிவகார்த்திகேயனுடன் நடிக்கும், ரெமோவிலும், இன்னும் அதிக அளவில் பாராட்டு குவியும் என, நம்பிக்கையுடன் இருக்கிறார். தெலுங்கிலும், அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் நடித்து வருவதால், தன் பாலிவுட் கனவு, நனவாகி விடும் என, உறுதியாக இருக்கிறார் கீர்த்தி. 'தமிழில், ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ள கீர்த்திக்கு, இவ்வளவு வரவேற்பா' என, பொருமி தீர்க்கின்றனர், கோலிவுட்டில் வாய்ப்பு கிடைக்காத சக நடிகையர்.