‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
அஜய் தேவ்கன் தயாரிப்பில் ராதிகா ஆப்தே நடிப்பில் வெளியான படம் ‛பார்ச்சுடு'. அதேப்போன்று ரித்தேஷ் தேஷ்முக் நடிப்பில் கடந்தவாரம் வெளியான படம் ‛பான்ஜோ'. இந்த இரண்டு படங்களும் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியுள்ளது. பார்ச்சுடு படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றாலும் வசூல் குறைவு தான். படம் வெளியாகி ஒருவாரம் ஆன நிலையில் இதுவரை வெறும் ரூ.62 லட்சம் தான் வசூலாகியுள்ளதாம். அதேப்போன்று பான்ஜோ படம் தற்போது வரை ரூ.6 கோடி வசூலித்திருப்பதாகவும், அதிகபட்சம் இன்னும் ரூ.4 கோடி சேர்த்து ரூ.10 கோடி வரை மட்டுமே வசூலிக்கலாம் என விநியோகஸ்தர்கள் வட்டாரம் தெரிவிக்கிறது. ஆகவே ‛பான்ஜோ', ‛பார்ச்சுடு' படங்கள் இரண்டும் தோல்வி படங்களாக மாறியிருக்கிறது.