ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தேசிய விருது பெற்ற நடிகை கங்கனா ரணாவத். பாலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர். கங்கனா மீது எப்போதும் ஒரு புகார் உண்டு. அது பொது நிகழ்ச்சிகளில் கவர்ச்சியாக உடை அணிந்து கலந்து கொள்வது. கங்கனா நல்ல மார்க்கெட்டில் இருக்கிறார். அப்படி இருக்கும்போது அவர் ஏன் இதுபோன்று உடை அணிந்து வரவேண்டும். அதை வைத்து அவர் வாய்ப்பு பிடிக்க வேண்டிய அவசியம் இல்லையே என்ற விமர்சனம் உண்டு.
இந்த நிலையில் கங்கணா நேற்று மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வெறும் உள்ளாடையுடன் கலந்து கொண்டிருக்கிறார். அது சினிமா நிகழ்ச்சி இல்லை என்பதால் எல்லோரும் கங்கனாவை சத்தமாக கிண்டல் செய்ய ஆரம்பித்தார்கள். நிகழ்ச்சி முடிந்ததும் பலர் அவரை முற்றுகையிட்டு இந்திய கலாச்சாரத்தை கெடுப்பதாக சத்தம் போட்டனர். இதனால் பயந்து போன கங்கனா அலறி அடித்து ஓட்டம் பிடித்து, காரில் ஏறி வேகமாக பறந்தார்.