தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின் நகைச்சுவை ஹீரோக்களில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்த நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் . சமீபத்தில் இயக்குநர் ரவி ஜாதவ் இயக்கத்தில் ரித்தேஷ் நடிப்பில் வெளியாகி சுமாராக ஓடிக் கொண்டு இருக்கும் படம் ‛பான்ஜோ'. இப்படத்தில் ரித்தேஷ் தேஷ்முக் ஒரு இசை கலைஞராக வித்தியாசமான வேடத்தில் நடித்து இருந்தார். படத்தில் ரித்தேஷ்க்கு ஜோடியாக நடிகை நர்கிஸ் பக்ரி நடித்துள்ளார்.
‛பான்ஜோ' படம் சென்ற வாரம் வெள்ளிக்கிழமை வெளியானது. வெளியான அன்று படம் வெறும் ரூ.1.72 கோடி வசூலித்தது. அடுத்த நாளும் எதிர்பார்த்த வசூலை படம் குவிக்கவில்லை. இதனால் இப்படம் ரித்தேஷ் தேஷ்முக்கு தோல்வியை தந்துள்ளது. வெளியான மூன்று நாட்களில் வெறும் ரூ.2கோடி மட்டுமே படம் வசூலித்ததால் படக்குழு மிகவும் கவலை அடைந்துள்ளது.