ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஆவின் பால் நடிகை வெற்றி இயக்குரை பிரியப்போகும் சோகம் எதுவும் இல்லாமல் உற்சாக வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறார். சினிமாவில் மீண்டும் நடிப்பது மட்டுமல்லாமல் விளையாட்டு ஏரியாக்களிலும் உற்சாகமாக சுற்றி வருகிறார். நள்ளிரவு பார்ட்டிகளில் கலந்து கொண்டுவிட்டு அதிகாலையில்தான் வீடு திரும்புகிறார். புதுப்புது நண்பர்கள், புதுப்புது ப்ராஜக்ட்டுகள் என சுதந்திர பறவையாக பறந்து கொண்டிருக்கிறார்.