இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சித்தி வீட்டு திருமணத்தில் நடந்த தண்ணி பார்ட்டியில் கலந்து கொண்டு சரக்கடித்த நடிகைகள், நடிகர்கள் பற்றி விதவிதமான செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. இதனால் சம்பந்தப்பட்டவர்கள் "பார்ட்டியில் எடுக்கப்பட்ட வீடியோ, போட்டோ வெளிவராமல் பார்த்துக்குங்க" என்று சித்தியிடம் கோரிக்கை வைக்க... இதனால் உஷாரான சித்தி நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் போட்டோக்களின் மாஸ்டர் காப்பியை வாங்கி வைத்துக் கொண்டாராம். போதையில் போலீஸ் வேனில் மோதி பிரச்சினை ஏற்படுத்தி விஷயம் வெளியில தெரிய காரணமான கலைகுடும்பத்து வாரிசு மீது சித்தி சினம் கொண்டிருக்கிறாராம்.