தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கவலைப்படாத யூத்துகள் சங்கத் தலைவர் இப்போது தான் பங்குதாரராக உள்ள கம்பெனியின் அடுத்தடுத்த படங்களில் நடிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார். சம்பளம் தவிர லாபத்திலும் பங்கு என்பதால் இப்படி அடுத்தடுத்து கால்ஷீட்டை அள்ளிக் கொடுத்துவிட்டார். இதனால் நர்சு படத்துக்கு அடுத்ததாக நடிக்க அட்வான்ஸ் கொடுத்திருந்த தயாரிப்பாளர்கள் கொதித்து எழுந்து விட்டார்கள். பஞ்சாயத்து தயாரிப்பாளர் சங்கத்துக்கு வந்துள்ளது. பஞ்சாயத்து முன் முதன் முதலாக ஆஜராக இருக்கிறார் கவலைப்படாத சங்கத் தலைவர்.