மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
இரண்டு எழுத்து கவர்ச்சி நடிகை அவர். சொந்த படம் எடுத்து கோடிகளை இழந்தார், "மச்சி ஓப்பன் தி பாட்டில்" என்று கொண்டாடும் நட்பு வட்டாரத்துக்கு கடன் கொடுத்து நம்பி சில கோடிகளை இழந்தார். சொந்தமாக ஆரம்பித்த வியாபார நிறுவனங்கள் நஷ்டத்தை கொடுத்தது. தமிழ் படங்கள் கைவிட மலையாள பக்கம் ஒதுங்கியவருக்கு அங்கேயும் சரியான வாய்ப்பு இல்லை. இதனால் மனம் வெறுத்துப்போன நடிகை மன ஆறுதலுக்காக தனது அக்கா வசிக்கும் ஆஸ்திரேலியாவுக்கு அடிக்கடி பறந்து சென்று விடுகிறார். அங்குதான் அவருக்கு எல்லா வகையிலும் நிம்மதியும், சுதந்திரமும் கிடைக்கிறதாம்.