தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பெங்களூருவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிமன்பு மிதுனுடன் ராதிகாவின் மகள் ரேயானின் திருமணம் சென்னையில் வெகு விமர்சையாக நடந்தது. அபிமன்யு மிதுன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியில் விளையாடினார். தற்போது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். ராதிகாவின் மகள் ரேயான் ராடான் மீடியா நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.
நடிகை ராதிகா மகளின் திருமண நிகழ்ச்சியில் சசிகலா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், சிரஞ்ஜீவி உள்ளிட்ட திரையுலகினர் நேரில் வந்து வாழ்த்தினர்.
முன்னதாக ராதிகா மகள் ரேயானின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஆகஸ்ட் 26ம் தேதி இரவு தனியார் ேஹாட்டல் ஒன்றில் நடந்து. இதில் திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். விடிய விடிய ஆட்டம்,பாட்டம் கொண்டாட்டத்துடன் வரவேற்பு விருந்து நிகழ்ச்சி நடந்தது குறிப்பிடத்தக்கது.