ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சமீபத்தில் வெளியான பிளையிங் ஜட் படம் பாக்ஸ் ஆபிசில் எதிர்பார்த்த அளவிற்கு வியாபாரம் ஆகவில்லை. விடுமுறை நாளன்று படம் ரிலீஸ் செய்யப்பட்டும், போதிய வசூலை படம் அள்ளவில்லை. ரிலீசான முதல் நாளில் இப்படம் ரூ.7.10 கோடிகளை மட்டுமே வசூலித்தது. 2வது நாளில் ரூ.6 கோடியும் வசூலித்துள்ளது. ரிலீசான முதல் இரண்டு நாட்களில் மிக குறைந்தபட்சமாக மொத்தமாக ரூ.13.10 கோடி மட்டுமே வசூலை பெற்றுள்ளது. வர்த்தக ரீதியாக, வார விடுமுறை நாளில் சுமார் ரூ.6 கோடி வரை வசூலாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இனி வரும் நாட்களில், குறிப்பாக வார நாட்களில் கூடுதல் வசூலை இப்படம் பெறுவதற்கு வாய்ப்புக்கள் மிக குறைவாகவே உள்ளதாம். பிளையிங் ஜட் படம் சுமார் ரூ.50 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.