ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
‛மொகஞ்சதரோ' படத்தின் தோல்விக்கு பிறகு காபில் படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார் ஹிருத்திக் ரோஷன். இப்படத்தை தொடர்ந்து ஹிருத்திக், சித்தார்த் ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ‛பைட்டர்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். கூடவே ஹிருத்திக், பைட்டரில் விமானப்படை பைலட்டாக நடிக்கிறார்.
‛பேங் பேங்' படத்தின் ஷூட்டிங்கின் போது இயக்குநர் சித்தார்த் ஆனந்த், ஹிருத்திக் ரோஷனிடத்தில் பைட்டர் கதையை சொல்லியிருக்கிறார். ஹிருத்திக்கிற்கு கதையும் பிடித்துவிட சம்மதமும் சொல்லிவிட்டார். காபில் படத்தை தொடர்ந்து பைட்டர் படத்தில் நடிக்க உள்ளார் ஹிருத்திக்.