ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இசை அமைப்பாளர் கணேஷ் பிரசாத், இந்தியாவின் 70வது சுதந்திர ஆண்டை குறிக்கும் வகையில் எனது இந்தியா என்ற இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். "அசோக சக்கரம் பறக்குதடா, காணும் கனவுகள் பலிக்குதடா..." என்று தொடங்கும் பாடல் இந்த ஆல்பத்தில் இடம்பெற்றுள்ளது. டாக்டர் எஸ்.செல்லமுத்து, மஞ்சுநாத் தயாரித்துள்ளனர், பரத்குமார் பாடலை எழுதி, இயக்கி இருக்கிறார். மனோ, நித்யஸ்ரீ மகாதேவன், முகேஷ், அபே ஜோத்புர்கர் பாடி உள்ளனர்.
இதில் இசை அமைப்பாளர் கணேஷ் பிரசாத், நடிகை இனியா, மனோ, நித்யஸ்ரீ, முகேஷ், கேதர் ஆகியார் ஆடியுள்ளனர். கடந்த 14ந் தேதி யூ டியூப்பில் வெளியிடப்பட்ட இந்த ஆல்பத்தை இரண்டு லட்சம் பேர் பார்த்துள்ளனர். சினிமாவில் வாய்ப்புகள் குறைந்து விடவே கிடைக்கிற வாய்ப்புகளில் தன் பங்கை செய்து வருகிறார் இனியா. இசை ஆல்பத்தில் ஆடுவது அவருக்கு புதிதில்லை. இது அவருக்கு மூன்றாவது ஆல்பம்.