தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஜய் சேதுபதி, லட்சுமி மேனன் ஜோடி சேர்ந்துள்ள றெக்க படம், வரும் அக்டோபரில் றெக்க விரிக்க தயாராகியுள்ளது. சமீபத்தில் தான், இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாம். இதில், விஜய் சேதுபதி சட்டக் கல்லுாரி மாணவராகவும், லட்சுமி மேனன் மதுரை பெண்ணாகவும் நடித்துள்ளனர். விஜய் சேதுபதிக்கும், கமர்சியல் படங்களுக்கும் சம்பந்தமில்லை என, கோலிவுட்டில் பேசப்படுகிறது. இந்த படம் வெளியானதும், அந்த நிலை மாறி விடும். அந்த அளவுக்கு, அசத்தியுள்ளார் விஜய் சேதுபதி என்கிறது படக்குழு.