ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சில லட்சங்களில்தான் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார் நித்தியமான மேனன் நடிகை. இரண்டு ஹீரோயின் சப்ஜெக்டில்தான் அதிகமாக நடிக்கிறார். என்றாலும் அவனை புடிக்கிற படத்துக்கு கோடியை தாண்டி சம்பளம் வாங்கியிருக்கிறார். இரண்டு மொழி படம் என்பதால் அந்த சம்பளத்தை கொடுத்தார்கள். ஆனால் இப்போது ஒரு மொழி படம் என்றாலும் ஒரு கோடிக்கு மேல்தான் சம்பளம் கேட்கிறார். இப்படி நடிகையின் சம்பளத்தை ஏற்றி விட்டதில் புடிக்க முடியாத ஹீரோவின் பங்கு அதிகமாம். நடிகை மீதுள்ள அதீத அன்பின் காரணமாக இதைச் செய்கிறாராம் அவர்.