ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட் நடிகை நீது சந்த்ராவை தமிழ் ரசிகர்கள் நன்கு அறிவார்கள். யாவரும் நலம் படத்தின் மூலம் அறிமுகமானவர் அதன் பிறகு தீராத விளையாட்டு பிள்ளை, ஆதிபகவன், படங்களில் நடித்தார். பாலிவுட்டில் பிசியாக நடித்தவர் இப்போது, அமெரிக்க டி.வி தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: ஏற்கெனவே சில ஆங்கில படங்களில் நடித்திருக்கிறேன். எனவே எனக்கு ஆங்கில மொழியில் நடிப்பது சிரமமில்லை. நான் டேக்குவாண்டோ சண்டையில் 4 பிளாக் பெல்ட் வாங்கியுள்ளேன். அமெரிக்க சேனல் ஒன்றுக்காக தயாராகும் தொடரில் நான்கு வெங்வேறு நாட்டைச் சேர்ந்த பெண்கள் வில்லன்களளோடு மோதும் சாகசக்காரிகளாக நடிக்கிறார்கள். அதில் இந்திய பெண்ணாக நான் நடிக்கிறேன். இதுதவிர தற்போது கொரிய ஆக்ஷன் படம் ஒன்றிலும் நடித்து வருகிறேன். என்கிறார் நீது சந்த்ரா.