போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் |
ரோகித் தவான் இயக்கத்தில் கடந்தவாரம் வெளியான படம் ‛டிஸ்யும்'. ஜான் ஆபிரஹாம், வருண் தவான், ஜாக்குலின், அக்ஷ்ய் கண்ணா உள்ளிட்ட பலர் நடித்த இந்தப்படத்தில் அக்ஷ்ய், ஒருசிறப்பு தோற்றத்தில் அதுவும் ஓரின சேர்க்கையாளராக நடித்திருந்தார். படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இப்படியொரு ரோலில் நடித்ததை பெருமையாக நினைப்பதாக கூறுகிறார் அக்ஷ்ய் குமார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது... ‛‛என் சினிமா கேரியரில் டிஸ்யும் படத்தில் ‛கே'-யாக நடித்தது பெருமை. என்னுடைய சமகாலத்து நடிகர்களில் இந்தமாதிரி ஒரு வேடத்தில் நடித்தது நான் தான் என்று கூறுகிறார்கள். இதுபோன்ற ரோலில் நடித்ததை பலரும் பாராட்டி வருகிறார்கள். இது எல்லாவற்றுக்கும் காரணம் ரசிகர்கள் மீது நான் வைத்துள்ள அளவற்ற அன்பு தான் என்று கூறியுள்ளார்.