ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகை ஸ்ரத்தா கபூர். தற்போது இவர் ஒகே ஜானு என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் அடுத்தாண்டு வெளிவர இருக்கிறது. ஸ்ரத்தா கபூருக்கு நெகட்டீவ் ரோலில் நடிக்க ஆசை வந்துள்ளதாம்.
இதுப்பற்றி அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது... ‛‛எனக்கு வில்லி போன்றதொரு வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. அந்த மாதிரி வேடங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் நிச்சயம் நான் நடிப்பேன்'' என்று கூறியுள்ளார்.