தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட் திரையுலகில் கபூர் குடும்பத்திற்கு என்று ஒரு தனியிடம் உண்டு. கபூர் குடும்பத்தில் இருந்து வந்தவர் நடிகர் ரன்பீர் கபூர். பிறப்பிலேயே சினிமா குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் இவருக்கு சினிமா ஒன்றும் புதிதல்ல .தற்போது பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக ரன்பீர் வலம் வந்து கொண்டிருக்கிறார். ரன்பீர் விரைவில் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க இருக்கிறார். பாலிவுட்டின் மாஜி ஹீரோவுமான ராஜ்கபூரின் வாழ்கை வரலாற்றை படமாக எடுக்க போவதாகவும் , ராஜ்கபூரின் வேடத்தில் ரன்பீரை நடிக்க வைக்க கபூர் குடும்பம் முழுவதும் ஒப்பு கொண்டதாகவும் சில தினங்களுக்கு முன் செய்திகள் வெளியாகின.
இதைப்பற்றி ரிஷி கபூரிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு. பதில் அளித்த ரிஷி கபூர் " என் தந்தை பற்றிய சுயசரிதையை எடுக்க நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கு அப்படி ஒரு படம் இயக்கும் எண்ணமும் இல்லை " என்று கூறினார்.