'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட்டில் தொடர்ந்து 20 வருடமாக திரையுலகில் இருக்கும் நடிகர்களில் சன்னி தியோலும் ஒருவர். இவரது நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியான படம் "காயல் ஒன்ஸ் அகைன்". தற்போது இவர் ப்ரீத்தி ஜிந்தா மற்றும் அமீஷா பட்டேல் ஆகியோருடன் பையாஜி சூப்பர்ஹிட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் சன்னி தியோல் நடிப்பில் வெளிவந்த கதார் படத்தின் இரண்டாம் பாகம் என்று செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. ஆனால் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நடிகை அமீஷா பட்டேல்.