தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
உட்தா பஞ்சாப் படத்தில் நடிகை ஆலியா பட்டின் நடிப்பு அனைவரிடமும் மிகுந்த பாராட்டைப் பெற்றது. இந்நிலையில் பாலிவுட்டில் சொந்த படம் எடுக்க ஆலியா தீவிரமாக முயன்று வருவதாக பல தகவல்கள் பரவின. சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட ஆலியா பட், வருங்காலத்தில் நான் படம் இயக்கப் போவதில்லை. ஒருவேளை என்றாவது படம் தயாரிக்கலாம். ஆனால் ஒருபோதும் நான் டைரக்டராக வேண்டும் என ஒருபோதும் நினைத்ததில்லை. ஏனெனில் டைரக்டராக நிறைய விஷயங்கள் தேவை. அந்த திறமை எனக்கு இருக்கும் என நான் நினைக்கவில்லை என்றார். ஆலியா பட் நடித்து வரும் டியர் ஜிந்திகி என்ற படம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் 25ம் தேதி ரிலீசாக உள்ளது.