பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
பிரகாச நடிகர் அடுத்து உச்சநடிகரை இயக்கிய ரஞ்சிதமான இயக்குனரின் படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் உச்சநடிகரின் படத்தை பார்த்த பிரகாச நடிருக்கு திருப்தியில்லையாம். அதனால் தனது முடிவை மாற்றிக் கொண்டு தம்பியை இயக்கிய முத்தான இயக்குனரின் படத்தில் நடிக்க முடிவு செய்துவிட்டாராம் பிரகாச நடிகர்.