Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இருமுகன் சயின்ஸ்பிக்சன் கதை

31 ஜூலை, 2016 - 12:50 IST
எழுத்தின் அளவு:
again-a-science-friction-movie-in-2016-is-iru-mugan

விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடிப்பில் உருவாகி உள்ளது 'இருமுகன்'. 'அரிமா நம்பி' படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாசின் உதவியாளர் ஆனந்த் ஷங்கர் இயக்கி உள்ளார். படப்பிடிப்புகள் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்த வருகிறது. செப்டம்பரில் படம் வெளியாகலாம் என்று தெரிகிறது. இது ஒரு சயின்ஸ்பிக்ஷன் படம் என்கிறார் ஆனந்த் ஷங்கர் அவர் மேலும் கூறியிருப்பதாவது:


'இருமுகன்' பக்கா கமர்ஷியல் படம். ஆனால் வழக்கமான கமர்ஷியல் படம் அல்ல. விக்ரம் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். அதில் ஒன்று திருநங்கை வேடம் என்ற வந்த செய்திகளில் உண்மை இல்லை. இரண்டு கெட்அப்களில் நடிக்கிறார். அதில் ஒன்று ரா உளவுப்பரிவு அதிகாரி. இன்னொரு கெட்அப் மிகவும் ரகசியமானது.



நயன்தாராவை வெறும் கிளாமருக்காக மட்டும் பயன்படுத்தவில்லை. அவருக்கு கதையில் பெரிய முக்கியத்துவம் இருக்கிறது. அதேபோல நித்தியா மேனன் கேரக்டர் கதையின் திருப்புமுனை கேரக்டர். கதை மலேசியா, காஷ்மீர், டெல்லி, புக்கட் தீவுகளில் நடக்கிறது. அங்கெல்லாம் சென்று படப்பிடிப்பை நடத்தியிருக்கிறோம். என்றார் ஆனந்த் ஷங்கர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in