ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
ஜெயா டி.வியும் எச்டி தொழில்நுட்பத்தில் கால்பதிக்கிறது. முதல் கட்டமாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் 4 மெகா ஹிட் திரைப்படங்களை ஒளிபரப்ப இருக்கிறது. 'பிளாக் பஸ்டர் சண்டே' என்பது இதன் டைட்டில்.
நாளை முதல் இந்த ஒளிபரப்பு துவங்குகிறது. முதல்நாள் சிறப்பு நிகழ்ச்சியாக 'கபாலி' படத்திலிருந்து சில காட்சிகளையும், கபாலி மேக்கிங் வீடியோவையும் ஒளிபரப்புகிறது. அதைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு விஜய், ஜெனனிலியா நடித்த 'சச்சின்', 3 மணிக்கு அஜித் நடித்த 'ஆரம்பம்', 6 மணிக்கு சூர்யா நடித்த 'பசங்க 2' படங்கள் ஒளிபரப்பாகிறது. இனி ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் எச்டி திரைக்கொண்டாட்டம்தான்.